Samanam

சமணம்:

இந்தியாவில் தோன்றிய பழைய இறைமறுப்புக் கொள்கைகளை சமணம் என்ற பொதுப்பெயரில் அடையாளப்படுத்துவர். சமணர் என்பதற்கு எளிய வாழ்க்கையையும் துறவு நிலையையும் பின்பற்றுபவர்கள் என்று பொருள்.கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட சிலக்குழப்பங்களால் சமணம் என்ற சொல்லே ஜைனத்தை மட்டும் குறிக்க தமிழ் இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டது. ஆனால், தமிழ் மொழி நிகண்டுகளில் சாவகர், அருகர், ஆசீவகர் மூவரையுமே சமணர் என பண்டைய தமிழ் இலக்கிய ஆசிரியர்கள் அடையாளப்படுத்தினர். பிற்கால வரலாற்று ஆசிரியர்கள் பௌத்தம் அஞ்ஞானம், வேதாந்தம் போன்றவற்றையும் சமணம் என்றே அடையாளப்படுத்தினர்.

Related Articles

  • About Sankaracharya & Some Saints
    About Sankaracharya & Some Saints
    Adi Shankara: Adi Shankaracharya was born in the early 9th century AD at Kaladi in Kerala.…
  • Advaitha
    Advaitha
    அத்வைதம்: அத்வைதம் (அ + துவைதம், அத்துவிதம்) இரண்டற்ற நிலை என்று பொருள் தருகிறது. இது இந்து தத்துவத்தில் இறைவனின் தன்மை…
  • Dvaitham
    Dvaitham
    Dvaita Vedanta is a sub-school in the Vedanta tradition of Hindu philosophy. Alternatively known as Bhedavāda,…
  • Visistadvaitha
    Visistadvaitha
    விசிட்டாத்துவைதம்: விசிட்டாத்துவைதம் (விசிஷ்டாத்வைதம்) என்பது காலத்தால் பழமைவாய்ந்து, பின்னர் வந்த வைணவ மகாச்சாரியராகிய இராமானுசரால் புகழ்ப்பெற்ற தத்துவம் ஆகும். பிரம்ம சூத்திரம்,…